பிரதம நீதியரசர் மல்லாகம் நீதிமன்றத்துக்கு விஜயம்
Jaffna
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Theepan
நாட்டின் பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன, மல்லாகம் நீதிமன்றத்துக்கு இன்று(01.03.2026) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, நீதிமன்றம் அமைவிடம், கட்டிடத் தொகுதிகள், வசதி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பார்வையிட்டு அது தொடர்பாக நீதிபதிகளுடன் ஆராய்ந்துள்ளார்.
விசேட கலந்துரையாடல்
அத்துடன் நீதிமன்ற வழக்குகள் சிலுவை உள்ள வழக்கு நீதிமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பாகவும் சட்டத்தரங்களுடனும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US