செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள சான்றுப்பொருட்கள்
Sri Lankan Tamils
Jaffna
chemmani mass graves jaffna
By Rakesh
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 54 சான்றுப்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த 54 சான்றுப்பொருட்களும் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கட்டுக்காவல்
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் முதலாம் கட்டமாக 9 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டமாக 23 நாட்கள் அகழ்வு (நேற்று வரை) இடம்பெற்றது.

இதன்போது 54 சான்றுப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US