ட்ரம்ப்பின் நண்பரை கொன்ற கொலையாளி உறுதி செய்யப்பட்டார்..
Donald Trump
United States of America
Crime
By Amal
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நண்பரான சார்லி கிர்க்கைக் கொலை செய்தவர் சட்டத்தின் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு அவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை சுற்றி சுற்றப்பட்டிருந்த துண்டில் இருந்த மரபணு, காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபருடன் பொருந்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க எப்பிஐ(FBI) பணிப்பாளர் இதனை உறுதிச்செய்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம்
இதனைடுத்து, துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட டைலர் ரொபின்சனுக்கு எதிராக இந்த வாரத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியாவின் தொடர் நடவடிக்கை.. லண்டன் இராணுவ கல்லூரியில் விதிக்கப்பட்டுள்ள தடை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US