சஜித் பிரேமதாசவின் அரசியல் ஆசானுக்கு கட்சிக்குள் வெடித்துள்ள எதிர்ப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் அரசியல் ஆன்மீகத் தலைவராகக் கருதப்படும் லக்ஷ்மன் பொன்சேகாவுக்கு எதிராக அக்கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு அலையொன்று உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த சரித் அபேசிங்க, பாதாள உலகக் குழுத் தலைவரான நதுன் சிந்தக்க அல்லது ஹரக் கட்டாவிடம் கப்பம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டே இந்த புதிய மோதல் வெடித்துள்ளது.

அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் லக்ஷ்மன் பொன்சேகாவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன், சரித் அபேசிங்க போன்ற மேலும் சிலரின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan