யாழ். சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினரின் கடுமையான கெடுபிடி (Photos)
யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மாவீரர் நினைவேந்தலுக்காக சுடரேற்றச் சென்றிருந்த மக்களை உள்ளே செல்லவிடாது இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்ததால் இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பொது மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி சுகாஸூம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022