நாட்டில் மதுபான நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Kamal
நாட்டில் மதுபான நுகர்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபான நுகர்வு வீழ்ச்சி
உணவு பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டில் மதுபான நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 20 முதல் 30 வீதம் வரையில் மதுபான நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளது.
22 பில்லியன் ரூபா வருமானம்

மதுவரித் திணைக்களத்தின் அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்கவிருந்த 22 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US