சீ.ஐ.டிக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் பதவியில் மாற்றம்
குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபராக டபிள்யூ. திலகரட்ன (W. Tilakaratne) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதுவரை காலமும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டத்திற்கான பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் அதிபர் நுவான் வெதசிங்க மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான பிரதிப்பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேவை நிமித்தம் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
