இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியில் திடீர் மாற்றம்
Srilanka
January
Srilanka Cricket
By Dhayani
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை அடுத்த வருடம் முதல் அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய,கிரிக்கெட் வீரர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உடற்தகுதி பரீட்சையில் 8 நிமிடங்களில் இருந்து 35 வினாடிகளை 8 நிமிடம் 10 வினாடிகளாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,skin-fold சோதனையின் அளவை 80 லிருந்து 70 ஆக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட 60 வீரர்கள் ஜனவரி 7 ஆம் திகதி திறனாய்வு தேர்வை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US