சந்திரயான் - 3 விண்கலத்தின் குழுவுக்கு அமெரிக்காவில் விருது
United States of America
India
ISRO
Chandrayaan-3
By Harrish
சந்திரயான் -3 (chandrayaan-3) திட்டத்தினை செயற்படுத்திய குழுவுக்கு விண்வெளி ஆராய்ச்சிக்காக மிகவும் மதிப்புவாய்ந்த ஜோன் எல். 'ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சந்திரயான் -3 விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திரயான் -3 திட்டத்திற்கு விருது
இந்நிலையில், அமெரிக்காவில்(America) கொலரோடாவில் நடைப்பெற்ற வருடாந்த விண்வெளி கருத்தரங்கில் குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது வழங்கப்பட்ட விருதினை இஸ்ரோ சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 21 மணி நேரம் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US