வடக்கில் வேட்புமனுக்கள் நிராகரிப்படும் வாய்ப்பு: முழு விபரங்கள்

Jaffna Kilinochchi Mullaitivu Northern Province of Sri Lanka Local government Election
By Rakesh Mar 20, 2025 03:01 PM GMT
Report

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று(20) மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது.

அதன்படி சில தரப்புக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழரசு கட்சிக்கு எதிரான சிவமோகனின்கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

தமிழரசு கட்சிக்கு எதிரான சிவமோகனின்கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

பெரும்பாலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் இடங்கள் மற்றும் தரப்புக்களின் விவரம் தொடர்பாக முற்கூட்டி கிடைத்த தகவல்கள் வருமாறு,

கிளிநொச்சி மாவட்டம்

- கரைச்சி பிரதேச சபையில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜீவாராஜா தலைமையிலான சுயேச்சைக் குழு உட்பட 3 சுயேச்சைக் குழுக்கள்.

வடக்கில் வேட்புமனுக்கள் நிராகரிப்படும் வாய்ப்பு: முழு விபரங்கள் | Chance Of Rejection Of Nominations

- பச்சிலைப்பள்ளியில் ஒரு சுயேச்சை குழு.

மன்னார் மாவட்டம்

- மாந்தை மேற்கு பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி, காதர் மஸ்தானின் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஒரு கட்சியும் ஒரு சுயேச்சைக் குழுவும்.

வடக்கில் வேட்புமனுக்கள் நிராகரிப்படும் வாய்ப்பு: முழு விபரங்கள் | Chance Of Rejection Of Nominations

- முசலி பிரதேச சபையில் ஒரு முஸ்லிம் கட்சி.

- மன்னார் நகர சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

முல்லைத்தீவு மாவட்டம்

- கரைத்துறைபற்று பிரதேச சபையில் இரண்டு சிங்கள கட்சிகள்.

வடக்கில் வேட்புமனுக்கள் நிராகரிப்படும் வாய்ப்பு: முழு விபரங்கள் | Chance Of Rejection Of Nominations

- புதுகுடியிருப்பு பிரதேச சபையில் இரண்டு சுயேச்சைக் குழுக்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

- மருத்துவர் அர்ச்சனாவின் சுயேச்சைக் குழு யாழ். மாநகர சபை, வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை.

வடக்கில் வேட்புமனுக்கள் நிராகரிப்படும் வாய்ப்பு: முழு விபரங்கள் | Chance Of Rejection Of Nominations

- வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபைக்கு ஒரே நபர் வேட்பாளராக இரண்டு கட்சிகளில் - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பட்டியலில் பெயர் போடப்பட்டுள்ளார்.

ஆகையினால், இவற்றில் ஒன்று நிராகரிக்கப்படும் சூழல் தென்படுகிறது.

வவுனியா மாவட்டம்

- வவுனியா தெற்கு பிரதேச சபையில் ஜனநாயகத் தேசியக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒரு சுயேச்சை

வடக்கில் வேட்புமனுக்கள் நிராகரிப்படும் வாய்ப்பு: முழு விபரங்கள் | Chance Of Rejection Of Nominations

- வவுனியா மாநகர சபையில் ஒரு சிங்களக் கட்சி.

- வவுனியா வடக்கு பிரதேச சபையில் இரண்டு சுயேச்சைக் குழுக்கள். 

மன்னாரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

மன்னாரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

யாழ் தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

யாழ் தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US