பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் புதிய அரசியல் கட்சி (Live)
Champika Ranawaka
Sri Lanka Politician
Sri Lanka
By Mayuri
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு தற்போது (22.05.2023) மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகிறது.
நாட்டிற்கு பொருளாதாரம், இராஜதந்திர, ஜனநாயக சுதந்திரம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வழங்குவதோடு மக்களின் திறமைகளை பயன்படுத்தி கூட்டு முயற்சிகளின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதே இந்த கட்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US