அநுரவின் அடுத்த அதிரடி என்ன.. மகிந்த தரப்பை முழுமையாக முடக்குவாரா..!
Anura Kumara Dissanayaka
Rajapaksa Family
NPP Government
By Sajithra
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இலங்கை கையளிக்கப்பட்டதிலிருந்து உண்மையில் என்னதான் மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்ற கேள்வியை பல கோணத்தில் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, தேர்தல் காலத்தில் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் குறித்து பெரும்பாலும் கேள்விகள் எழுப்பபடுகின்றன.
இவ்வாறிருக்கையில், அண்மையில் ராஜபக்ச குடும்பத்தில் அடுத்தடுத்த கைதுகள் இடம்பெற்றன.
இந்த கைதுகள் பெருமளவில் பேசப்பட்டது, இருப்பினும் அவர்கள் உண்மையில் தண்டிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து ஊடறுப்பு நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றார் அரசியல் ஆய்வாளர் திபாகரன்,
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US