மின் கட்டண உயர்வு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Amal
இலங்கை மின்சார சபை, 2025 ஜூன் முதல் டிசம்பர் 2025 வரை 18.3 சதவீத மின்சாரக் கட்டண உயர்வை கோரியுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திற்கு சமர்ப்பித்த திட்டத்தில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை
2025 ஜூன் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் இலங்கை மின்சார சபைக்கு 42,196.1 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இதனை ஈடு செய்யவே 8.3வீத கட்டண அதிகரிப்பு தேவைப்படுகிறது என்று மின்சார சபை கூறியுள்ளது.
இந்தநிலையில் மின்சார சபையின் இந்தக் கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US