இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டியை உயர்த்த முடிவு
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
World Economic Crisis
By Dhayani
இலங்கை மத்திய வங்கி தனது நாணய கொள்கை வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் உயர்த்த முடிவு செய்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணய கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார நிலைமை
அதன்படி, முந்தைய 8.75 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக இந்த விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள் மற்றும் கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US