சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் கடற்றொழில் பிரதிநிதிகளும் இணைந்து அரியநேத்திரனுக்காக தொடர் பரப்புரை
Sri Lankan Tamils
P Ariyanethran
Northern Province of Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Erimalai
தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பான பரப்புரையானது பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் நேற்று(07.09.2024) கோப்பாய் தொகுதியில் நீர்வேலி, பால் பண்ணை, கோப்பாய், சிறுப்பிட்டி, உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதி தீவிரமாக இடம் பெற்றுள்ளது.
பரப்புரை
சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தலைமையில் இடம்பெற்றுவரும் பரப்புரையில் வட மாகாண கடற்றொழில் அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறிலங்கா: அரசாங்கத்தை கவனம் செலுத்த கோரும் சமூக பற்றாளர்கள் 12 மணி நேரம் முன்
மலேசியாவிற்கு கிளம்ப போகும் முத்து, விஜயா, வசமாக சிக்கப்போகும் ரோஹினி.. சிறகடிக்க ஆசை இந்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 8.. டைட்டில் வின்னர் பரிசு தொகை குறைப்பு- எவ்வளவு தெரியுமா? Manithan
பரிசு தொகையை இதற்கு தான் செலவு செய்வேன்.. மேடையிலேயே கூறிய பிக்பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன் Cineulagam
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US