மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்: வெளியாகியுள்ள தகவல்

CEB Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Petrol diesel price
By Kamal Dec 01, 2023 09:41 AM GMT
Report

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அரச நிதி செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்பனவற்றுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட உள்ளது.

வெளியான பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் யாழ் மற்றும் கண்டி மாணவிகளின் சாதனை

வெளியான பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் யாழ் மற்றும் கண்டி மாணவிகளின் சாதனை

மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்: வெளியாகியுள்ள தகவல் | Ceb Electricity Bill Hike

மின்சார கட்டணம்

எனினும் மசகு எண்ணெய்க்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது.

மின்சாரக் கட்டணத்திற்கும் பெறுமதி சேர் வரி சேர்க்கப்படுவதனால் அதன் கட்டணமும் அதிகரிக்கும்.

நிரந்தர நியமனத்திற்கு காத்திருக்கும் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நிரந்தர நியமனத்திற்கு காத்திருக்கும் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

எனினும், மண்ணெண்ணெய்க்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US