வட்டுக்கோட்டை இளைஞன் விவகார வழக்கில் வழங்கப்படவுள்ள மரண விசாரணை தொடர்பான கட்டளை

Sri Lanka Police Jaffna Sri Lanka Magistrate Court Northern Province of Sri Lanka
By Theepan Dec 19, 2023 01:33 PM GMT
Report

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. 

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (19.12.2023) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இறந்த நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் மரண விசாரணையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஒத்தி வைக்கப்பட்டுள்ள வழக்கு

இதேவேளை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர் உயிரிழந்தவர் தொடர்பாக தெல்லிப்பழை சட்ட வைத்திய அதிகாரியால் அறிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை இளைஞன் விவகார வழக்கில் வழங்கப்படவுள்ள மரண விசாரணை தொடர்பான கட்டளை | Case Regarding Vaddukoddai Youth Dead

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க ஆவண செய்யுமாறு, நீதிமன்ற பதிவாளருக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் உயிரிழந்த இளைஞன் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலைபோன அவுஸ்திரேலிய வீரர்

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலைபோன அவுஸ்திரேலிய வீரர்

ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக களமிறங்கிய ரணில்: பதவிகளில் அதிரடி மாற்றம்

ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக களமிறங்கிய ரணில்: பதவிகளில் அதிரடி மாற்றம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் பிணையில் விடுதலை (Photos)

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் பிணையில் விடுதலை (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US