மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 13 உணவகங்களுக்கு எதிராக வழக்கு
Food Shortages
Batticaloa
By Bavan
மட்டக்களப்பு - கூளாவடி பிரதேசத்தில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கை நேற்று (11.03.2025) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்
இதன்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.
மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொதுசுகாதார பரிசோதகர்கள் நேற்று இரவு கூளாவடி பிரதேசத்திலுள்ள, இரவில் இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை முற்றுகையிட்டுள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US