ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் கார்

Colombo Ranil Wickremesinghe President of Sri lanka
By Dhayani Jun 01, 2024 02:21 PM GMT
Report

80 சதவீத இலங்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி இலங்கையில் தயாரிக்கப்பட்ட கார் ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

டொனவன் டாக்ஸ் ராஜசேகர என்பவரால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த காரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்


ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் கார் | Cars Made In Sri Lanka

கைத்தொழில் அமைச்சில் காட்சி

இந்த கார் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் காராக ஜூன் 18 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டுள்ளார்.

தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

அரசாங்கத்தில் இருந்து விலகுமா மொட்டு கட்சி! ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரசாங்கத்தில் இருந்து விலகுமா மொட்டு கட்சி! ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US