ராஜபக்சவின் நிலையே மோடிக்கும்! கனடாவில் சர்வதேச உளவு அமைப்பிடம் சிக்கிய இந்திய ரோவின் தலைவர்(Video)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னர் அமெரிக்க விசா வழங்கவில்லை. ஏனென்றால் குஜராத்தில் இடம்பெற்ற கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் மோடியின் பங்கு இருக்கின்றது என்று சொல்லி மோடியின் விசா நிராகரிக்கப்பட்டது. பிறகு தான் மோடிக்கு விசா வழங்கப்பட்டது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிராகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கியது. பூகோல அரசியலில் இவை எல்லாம் சகஜம்.
முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா எத்தனையோ குற்றச் செயல்களை செய்திருக்கின்றது. ஆனால் அதை விடயத்தை மோடி செய்யும் போது மோடியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பயணத் தடை விதித்தது அமெரிக்கா. எனவே, ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலை மோடிக்கும் நிகழக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கனடாவில் சர்வதேச உளவு அமைப்பிடம் சிக்கிய இந்திய ரோவின் அதிகாரி குறித்தும் அவர் பல விபரங்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam