கிரீன்லாந்தின் தலைநகரில் தூதரகங்ளை திறந்துள்ள இரு முக்கிய நாடுகள்

Donald Trump United States of America France Greenland
By Amal Feb 07, 2026 08:34 AM GMT
Report

நேட்டோ (NATO) நட்பு நாடுகளான கனடாவும் பிரான்ஸும் கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கில் (Nuuk) தங்களது புதிய தூதரகங்களை நேற்று (6.2.2026) திறந்துள்ளன.

ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க விரும்புவதாக அல்லது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நூக் நகருக்குச் சென்று புதிய தூதரகத்தைத் திறந்து வைத்தனர்.

மகள் மீதான அத்துமீறல் வழக்கை விரைவுபடுத்த தாயிடம் பாலியல் இலஞ்சம்!

மகள் மீதான அத்துமீறல் வழக்கை விரைவுபடுத்த தாயிடம் பாலியல் இலஞ்சம்!

சீனாவின் அச்சுறுத்தல் 

கனடாவின் கடலோர காவல்படை கப்பலான 'ஜீன் குட்வில்' (Jean Goodwill) இந்தப் பயணத்தில் உடன் சென்றது. இதே நாளில் பிரான்ஸும் தனது தூதரகத்தைத் திறந்துள்ளது.

கிரீன்லாந்தின் தலைநகரில் தூதரகங்ளை திறந்துள்ள இரு முக்கிய நாடுகள் | Canada And France Open Embassies In Nuuk Kil

கிரீன்லாந்தில் தூதரகம் அமைக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு பிரான்ஸ் ஆகும். கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் ரஷ்யா அல்லது சீனாவின் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் ட்ரம்ப் கூறி வந்தார்.

இதற்காக டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது வரி (Tariff) விதிக்கப்போவதாகவும் அவர் மிரட்டினார். இந்தத் தூதரகங்களின் திறப்பு விழாவில் பேசிய மேரி சைமன், "கிரீன்லாந்து மக்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்; அவர்களுக்கு கனடா உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

முக்கிய நடவடிக்கை

இது டென்மார்க்கின் இறையாண்மையையும், கிரீன்லாந்து மக்களின் சுயாட்சியையும் அங்கீகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

கிரீன்லாந்தின் தலைநகரில் தூதரகங்ளை திறந்துள்ள இரு முக்கிய நாடுகள் | Canada And France Open Embassies In Nuuk Kil

ஆர்க்டிக் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் மற்றும் புதிய கடல்வழிப் பாதைகள் காரணமாக, இந்தப் பகுதி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரம்பின் "ஆக்கிரமிப்பு" பேச்சுகள் நேட்டோ கூட்டணிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்திய நிலையில், கனடா மற்றும் பிரான்ஸின் இந்த நடவடிக்கை டென்மார்க்கிற்குப் பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.

மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US