தவெக தலைவர் விஜய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இலங்கை மக்கள்

Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples Tamil Nadu Election 2026 TVK
By H. A. Roshan May 05, 2026 08:01 AM GMT
Report

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதற்கு இலங்கை மக்கள் கிண்ணியாவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த கொண்டாட்டம் நேற்று(04.05.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

ஆளுநருக்கு தவெக கடிதம் : திரைமறைவில் நடக்கும் இரகசிய பேச்சுவார்த்தை

திருகோணமலை - நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த முன்னால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் இம்ரான் தலைமையில் இந்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, வருங்கால தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.       

தவெக தலைவர் விஜய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இலங்கை மக்கள் | Cake Cutting Celebration For Tvk Vijay In Kinniya

தவெக தலைவர் விஜய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இலங்கை மக்கள் | Cake Cutting Celebration For Tvk Vijay In Kinniya

விஜய்யின் வரலாற்று வெற்றி! முதலமைச்சர் பதவிக்கு விடை கொடுத்தார் ஸ்டாலின்..

விஜய்யின் வரலாற்று வெற்றி! முதலமைச்சர் பதவிக்கு விடை கொடுத்தார் ஸ்டாலின்..

இரட்டையர்களாக மாறிய இந்தியாவும் இலங்கையும்

இரட்டையர்களாக மாறிய இந்தியாவும் இலங்கையும்


தவெக தலைவர் விஜயை வாழ்த்திய ஈழத்தமிழர்கள்

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவு செய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு இலங்கை மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

. ​புதுமுக அரசியல் கட்சியாகப் புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து, பல்வேறு நெருக்கடிகளையும் சோதனைகளையும் கடந்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை தவெக பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தவெக தலைவர் விஜய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இலங்கை மக்கள் | Cake Cutting Celebration For Tvk Vijay In Kinniya

குறிப்பாக, ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வுரிமை மற்றும் அரசியல் அபிலாசைகள் குறித்த உங்களது தெளிவான நிலைப்பாட்டினை நாம் கூர்ந்து கவனித்து வருவதாகவும், தொப்புள்கொடி உறவுகளான எமது மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கான பயணத்திலும், சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைப் பெற்றுத்தரும் முயற்சியிலும், உங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்னின்று ஒத்துழைப்பு வழங்கும் என ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றும் இலங்கை மக்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக தகவல் - தேவந்தன் 

யாழ்ப்பாணம் 

இளைய தளபதி விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இன்றையதினம்(05) யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தவெக தலைவர் விஜய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இலங்கை மக்கள் | Cake Cutting Celebration For Tvk Vijay In Kinniya

மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.

தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவெக தலைவர் விஜய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இலங்கை மக்கள் | Cake Cutting Celebration For Tvk Vijay In Kinniya

மேலதிக தகவல் - கஜீ

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US