இரட்டையர்களாக மாறிய இந்தியாவும் இலங்கையும்
Sri Lanka Police
Sri Lanka
India
By Vethu
இந்தியாவையும் இலங்கையையும் நாகரிக இரட்டையர்கள் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா வர்ணித்துள்ளார்.
இலங்கை - இந்தியா இடையே பாலம் அமைப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய இந்திய தூதுவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் போக்குவரத்து சேவைகள்
இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே உள்ள தூரம் வெறும் 30 கிலோமீட்டர் மாத்திரமே உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுளளார்.

ஆனால் இதுவரையில் முறையான பாலம் அல்லது கப்பல் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை இடையே நேரடி வீதித் தொடர்பைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US