பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து: அமைச்சரவை பத்திரம் தயார்
Shanakiyan Rasamanickam
Harini Amarasuriya
Sri Lanka Prevention of Terrorism Act
By Amal
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(9) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த பதிலை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஒரு பரந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US