ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம்
United Nations
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Cabinet
President of Sri lanka
By Kamal
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகம்
ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய காரணிகள் தொடர்பில் கலந்தாலோசனை
இதன்போது, நெல் கொள்வனவு மற்றும் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு போன்ற முக்கிய காரணிகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அமைச்சர்களை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US