15 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
corona virus
covid 19
By Kamel
15 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்த சனத்தொகையில் 60 முதல் 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளையும் 1 மில்லியன் ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனகா தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்த முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US