இலங்கையின் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படும் அமைச்சர்கள்?
basil
changes
cabinat
By Amal
அமெரிக்கா சென்றிருக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும், அமைச்சரவையில் மற்றும் ஒரு மாற்றம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தி்ன்போது பல முக்கிய அமைச்சுக்களி்ல் மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பசில் ராஜபக்ச, அமெரிக்காவுக்கு செல்லும் முன்னரேயே இந்த அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளன.
எனினும் அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை என்று பல முக்கிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படப்போகும் முக்கிய அமைச்சர்கள் யார் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US