80 மில்லியன் டொலர் மோசடியில் சிக்கிய தொழிலதிபர்
Sri Lanka Police
Colombo
Dollars
By Vethu
கொழும்பு, மருதானை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையின் கீழ் 80 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.
தொழிலதிபர் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US