மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள்! இராஜாங்க அமைச்சரின் செய்தி - செய்திகளின் தொகுப்பு
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால், வழமையான பேருந்து சேவையை முன்னெடுப்பதும் தொடர்ந்து பிற்படப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணம் விட்டு மாகாணம் செல்லும் மக்களை ஏற்றிச் செல்லும் சில பேருந்துகள் அதிகளவான பணத்தை வாங்குவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தமிழ்வின் செய்திகளின் தொகுப்பு,

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
