பேருந்து கட்டணங்கள் தொடர்பாக வெளியான அறிவிப்பு
Bus
bus owners
fare
25 rupee
By Amal
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து அதற்கு சமாந்தரமாக பேருந்துக்கட்டணங்களின் அதிகரிப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஆரம்ப கட்டணங்களை 25ரூபாவாக உயர்த்த வேண்டும் என்று பேருந்து உரிமையாளர் சங்கங்கள் கோரியிருந்தன.
எனினும் தற்போது 14ரூபாவாக உள்ள ஆரம்பக்கட்டணங்களை 16 ரூபாவாக உயர்த்த அமைச்சு இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் பேருந்து சங்கங்கள் 15 வீத அதிகரிப்பை கோரியபோதும் அமைச்சு, 10 வீத அதிகரிப்பை வழங்க இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US