ரந்தெனிகலவில் பேருந்து விபத்து: 12 பேர் காயம்
Hospitals in Sri Lanka
Accident
By Aanadhi
ரந்தெனிகல அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தொன்றில் 12 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் ரந்தெனிகல அருகே 36 மற்றும் 37வது மைல்போஸ்ட் இடையே இடம்பெற்றுள்ளது.
திடீர் இயந்திரக்கோளாறு
அதன்போது ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக்கோளாறே விபத்துக்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.
குறித்த பேரூந்து பாதையின் வளைவொன்றில் போடப்பட்டிருந்த கல்வரிசையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் காரணமாக பேரூந்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கந்தகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US