அமெரிக்காவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 8 பேர் பலி
அமெரிக்காவின்(United States) மத்திய புளோரிடாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புளோரிடா பகுதியில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த பேருந்தில் பயணித்த சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
#BREAKING: MULTIPLE DEATHS IN ILLEGAL MIGRANT BUS CRASH IN MARION COUNTY, FLORIDA. (SkyFox)
— Genius Bot X (@GeniusBotX) May 14, 2024
Tragedy unfolds as authorities respond to a fatal accident. Investigation underway to determine cause and impact.#Florida #MarionCounty pic.twitter.com/Wiv2FEXZ6y
புளோரிடா நெடுஞ்சாலை பொலிஸார்
53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆர்லாண்டோவின் வடக்கே உள்ள சாலையொன்றில் பயணித்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதாக புளோரிடா நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது, சாலையைவிட்டு விலகிச் சென்ற பேருந்து பாதையோர தடுப்பை உடைத்து பக்கத்தில் ஒரு வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
