மகிந்த - ரணில் சந்திப்பு.. கொழும்புக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட எருமைத் தயிர்ச் சட்டிகள்!

United National Party Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Amal Oct 05, 2025 12:30 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச பல எருமைத் தயிர்ச் சட்டிகளையும் பானி போத்தல்களையும் வழங்கியுள்ளார்.

சமீபத்தில், முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் தங்காலையில் அமைந்துள்ள மகிந்தவின் கால்டன் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இந்த பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் சிறிது நேரம் உரையாடிய பின்னர், மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை மதிய உணவு உண்ணுமாறு அழைத்துள்ளார்.

இந்த மதிய உணவு கிராமிய முறைப்படி தயாரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மதிய உணவு வேளையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

பயங்கரவாதத் தடை சட்டத்தை விட பாரதூரமான சட்டம்! அரசின் திட்டம்

பயங்கரவாதத் தடை சட்டத்தை விட பாரதூரமான சட்டம்! அரசின் திட்டம்

'கிராமத்தின் நல்ல எருமைத் தயிர்'

குறிப்பாக, நவம்பர் மாதம் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்யும் போராட்டத் தொடர் குறித்தும், அதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு அவசியம் என்றும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மகிந்த - ரணில் சந்திப்பு.. கொழும்புக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட எருமைத் தயிர்ச் சட்டிகள்! | Buffalo Yogurt Pots Presented To Ranil By Mahinda

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இது குறித்து நாமல் ராஜபக்ச மற்றும் சாகர காரியவசம் ஆகியோருக்கு அறிவித்து, தேவையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மதிய உணவுக்குப் பிறகு எருமைத் தயிர் மற்றும் பானி ஆகியவை பரிமாறப்பட்டன. அதன் பின்னரே, மகிந்த ராஜபக்ச , "இதோ கிராமத்தின் நல்ல எருமைத் தயிர்" என்று கூறி, பல தயிர்ச் சட்டிகளையும் பானி போத்தல்களையும் ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மகிந்த - ரணில் சந்திப்பு.. கொழும்புக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட எருமைத் தயிர்ச் சட்டிகள்! | Buffalo Yogurt Pots Presented To Ranil By Mahinda

இந்த தயிர்ச் சட்டிகளையும் பானி போத்தல்களையும் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் கொழும்புக்கு எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  

31 கையடக்கத் தொலைபேசிகளால் சிக்கப்போகும் பலர்! ஆபத்தில் அநுர

31 கையடக்கத் தொலைபேசிகளால் சிக்கப்போகும் பலர்! ஆபத்தில் அநுர

அரசாங்கம் வகுத்த கொள்கைகள்: ரணிலின் பதில்

அரசாங்கம் வகுத்த கொள்கைகள்: ரணிலின் பதில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US