31 கையடக்கத் தொலைபேசிகளால் சிக்கப்போகும் பலர்! ஆபத்தில் அநுர
தொடர்ச்சியாக தென்னிலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற கைதுகளில் பல முக்கியமான விடயங்கள் மறைந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது.
அதிலும், பாதாள உலககும்பலை சேர்ந்த கெஹல் பத்ர பத்மேயிடமிருந்து கிடைக்ககூடிய தகவல்கள் தென்னிலங்கையில் மட்டுமில்லாது வடக்கு-கிழக்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பாதாள உலககும்பலை சேர்ந்த கெஹல் பத்ர பத்மே 31 தொலைபேசிகளை பயன்படுத்தி பல்வேறு தொடர்புகளை பேணிவந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த 31 தொலைபேசி அலைப்புகளில் அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர், அதில் வடக்கு - கிழக்கிலுள்ள அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri