இலங்கையில் பணம் இருந்தாலும் செலவு செய்ய முடியாத புதிய நெருக்கடி
வரி நடைமுறை தொடர்பில் அரசாங்கம் இந்த மாதத்திலிருந்து கடுமையான கட்டுப்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
டின் இலக்கம் தொடர்பில் முக்கிய நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
டிஜிட்டல் முறையிலான பணமுறைமை வந்ததன் பின்னர் மிகப்பெரிய செலவுகளை மேற்கொள்வது கடினமாக இருக்குமென்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
டிஜிட்டல் முறையிலான பணமுறைமை இலங்கையில் நடைமுறைப்படுத்தபடும் போது ஒருவருக்கு எவ்வாறு எங்கிருந்து பணம் வருகின்றது என்பதை அறியகூடியதாக இருக்கும். முறைகேடுகள் இடம்பெறுவதையும் அரசாங்கத்தால் கணகாணிக்க முடியும் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
