கோட்டாபய ஆட்சிக் கவிழ்ப்பு:சகோதரர்களிடையே ஏற்பட்ட குழப்பமா!

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Gota Go Gama
By Kanthan Feb 23, 2026 02:37 PM GMT
Report

பொருளாதார நெருக்கடி மற்றும் வக்குரோத்து நிலைமை ஏற்படுவதற்கான சூழலை நிதியமைச்சும் இலங்கை மத்திய வங்கியுமே ஏற்படுத்தியுள்ளன.

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்ச பின்னர் வந்த பசில் ராஜபக்ச ஆகியோருக்கு சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவித்தும் தனது சகோதரினின் ஆட்சி கவிழ்ப்புக்கு ஏன் வழிவகுத்தனர் என்ற பெரும் சந்தேகத்தை மகிந்த சிறிவர்தன எழுதிய (SRI LANKAS ECONOMIC REVIVAL) நூல் ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த சிறிவர்தன இன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளரும் கோட்டாபய ஆட்சியில் நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்டுள்ளார்.இவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பெசில் ரஜபக்சவுடன் நிதியமைச்சில் பணியாற்றியவராவார்.

நாமலின் லண்டன் உரையாடல் இரத்து:முன்னான் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள கருத்து

நாமலின் லண்டன் உரையாடல் இரத்து:முன்னான் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள கருத்து

சகோதரர்களின் சதித்திட்டமா?

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி (SRI LANKAS ECONOMIC REVIVAL) பொருளாதார நெருக்கடி மற்றும் வக்குரோத்து அதனோடு இணைந்து மேற் கொண்ட அரகலய போராட்டம் தொடர்பில் பல விடயங்கள் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொருளாதர நெருக்கடியின் ஆரம்ப புள்ளிவிபரங்களை நிதியமைச்சருக்கு தெரியப்படுத்தி உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்தும் உள்நாட்டு தீர்வொன்றை ஏன் தேடினார்கள் என்ற காரணத்தை உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தில் சகோதரர்களிடையே ஏன் இவ்வாறான வேறுபாடுகள் ஏற்பட்டன என்ற சந்தேகத்துக்கு விடை தெரியவில்லை.அக்காலத்தில் மஹிந்த ராஜபக்ச அரசில் அக்கறையான ஈடுபாடு காட்டவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.

அரகலய போராட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன.ஆனால் இவர் குறிப்பிட்ட காரணங்கள் தெரியப்படுத்தப்படவில்லை.

கோட்டாபய ஆட்சிக் கவிழ்ப்பு:சகோதரர்களிடையே ஏற்பட்ட குழப்பமா! | Gotabaya And Mahinda Rajapaksa

முதல் நூல் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எழுதினார்.அடுத்து சேனதோரதெனிய எழுதினார்.

ரணிலின் ஊடகச் செயலாளர் சுனந்த மத்தும பண்டாரவின் நூல்.பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் நூல் அவரும் இது தொடர்பில் தெரியப்படுத்தவில்லை.

இறுதி நூல் அசங்க அபேகுணசேக்கரவின் அது CIAயை தொடர்பு படுத்தி எழுதப்பட்டிருந்தது. ஆனால் மஹிந்த சிறிவர்தனவின் நூல் சகோதர்கள் தொடர்பில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்:ஆணைக்குழு பகிரங்கம்

மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்:ஆணைக்குழு பகிரங்கம்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US