பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல: உதய கம்மன்பில முன்னிலையில் பௌத்த தேரர் (Photos)

Mano Ganeshan Sri Lankan political crisis Buddhism
By Rakesh Oct 01, 2023 11:07 AM GMT
Report

பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகுக்கும் சொந்தமானது என கொழும்பு - பாமன்கடை ஸ்ரீ மகா விகாரையின் பிரதம தேரர் மற்றும் அமெரிக்கா கலிபோர்னியா லொஸ் ஏஞ்சலஸ் தர்ம விஜய பெளத்த விகாரையின் ஸ்தாபக பிரதம தேரர் கலாநிதி பான்டே வல்பொல பியனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளார்கள். அதையிட்டு நாம் பெருமை அடைய வேண்டும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி பாண்டே வல்பொல பியனந்த தேரரின் 80 அகவை நிறைவை முன்னிட்டு ஸ்ரீ மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன்,  உதய கம்மன்பில,  இந்திய தூதர் கோபால் பாகலே ஆகியோர் மற்றும்  விகாரையில் கூடியிருந்த பெருந்தொகையான பக்தர்கள் முன்னிலையில் இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல: உதய கம்மன்பில முன்னிலையில் பௌத்த தேரர் (Photos) | Buddhism Not Only Fro Buddist Thero

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல: உதய கம்மன்பில முன்னிலையில் பௌத்த தேரர் (Photos) | Buddhism Not Only Fro Buddist Thero

பெளத்தத்துக்கு பெரும் பங்களிப்புகள்

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வல்பொல பியனந்த தேரர் மேலும் கூறியதாவது,  கணிசமான பண்டைய தமிழ் சங்க கால அங்கத்தவர்கள் இவ்வுலகில் பெளத்தத்துக்கு பெரும் பங்களிப்புகள் வழங்கி உள்ளார்கள்.  முதலாவது புத்தகோஷ மகா தேரர் மற்றும் வண. அனுருத்த மகா தேரர் ஆகியோர் அபிதர்ம காவியத்தை எழுதினார்கள்.

அமெரிக்காவிலும், ஆனந்த குமாரசுவாமி அவர்களே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெளத்த கல்வியை, 1930 களில் போதிக்க ஆரம்பித்தார்.  ஆகவே பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது உலகத்துக்கு சொந்தமானது.

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல: உதய கம்மன்பில முன்னிலையில் பௌத்த தேரர் (Photos) | Buddhism Not Only Fro Buddist Thero

பண்டைய காலங்களில் தமிழ் சங்ககால அங்கத்தவர்களே பெளத்தத்தை வளர்த்து எடுத்தார்கள். இதை நாம் பெருமையுடன் கூறி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் விசேட அழைப்பின் பேரில் எம்பிக்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாகலே ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல: உதய கம்மன்பில முன்னிலையில் பௌத்த தேரர் (Photos) | Buddhism Not Only Fro Buddist Thero

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US