அரசாங்கத்துக்கு எதிராக பரந்த கூட்டணி! ருவன் விஜேயவர்த்தன
Politics
By Independent Writer
அரசாங்கத்துக்கு எதிராக பரந்த கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் துணை தலைவர் ருவன் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அரசாங்கத்தை எதிர்கொள்ள ஒரு பரந்த எதிர்க்கட்சி அரசியல் சக்தியின் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்து வருகிறது, இதுவே எதிர்க்கட்சியின் பரந்த அரசியல் சக்தியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US