பிரித்தானிய வரி விவகார சட்டத்தரணி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: லண்டனில் விசாரணை!

United Kingdom Law and Order World Value Added Tax​ (VAT)
By Amal May 21, 2026 12:15 PM GMT
Report

பிரித்தானியாவின் முன்னணி வரி விவகார சட்டத்தரணிகளில் ஒருவரான ரொபர்ட் வெனபிள்ஸ், தனது சட்டப் பணிகள் மூலம் ஈட்டிய வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய 2 மில்லியன் பவுண்டுகள் வரியைச் செலுத்தாமல் ஏமாற்றியதாகத் தொடரப்பட்ட குற்றவியல் வழக்கின் விசாரணை தொடங்கியது.

இந்த விசாரணை நேற்று(20.05.2026) லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பரவும் மற்றுமொரு நோய்த்தொற்று - 130 பேருக்கு மேல் மரணிக்கும் அபாயம்

வெளிநாடுகளில் பரவும் மற்றுமொரு நோய்த்தொற்று - 130 பேருக்கு மேல் மரணிக்கும் அபாயம்

வரி வருவாய் துறை

78 வயதான ரொபர்ட் வெனபிள்ஸ், கடந்த 2014-15 முதல் 2020-21 வரையிலான ஏழு நிதியாண்டுகளில் தனது உண்மையான வருமானத்தை வேண்டுமென்றே குறைத்துக் காட்டி, பிரித்தானியாவின் வரி வருவாய் துறையான HMRC-ஐ ஏமாற்றியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

'ஆர்விகியூசி பார்ட்னர்ஷிப்' என்ற கூட்டாண்மை நிறுவனம் மற்றும் 'சிட்டாடல் லிமிடெட்' என்ற நிறுவனம் ஆகியவற்றின் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தை மறைத்ததாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வெனபிள்ஸ் மறுத்துள்ளார்.

பிரித்தானிய வரி விவகார சட்டத்தரணி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: லண்டனில் விசாரணை! | British Tax Lawyer Accused Tax Evasion London

லண்டனின் சௌத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது, அரசுத் தரப்பு சட்டத்தரணி ஜூலியன் கிறிஸ்டோபர் நடுவர் மன்றத்திடம் பேசுகையில்,

"வெனபிள்ஸ் செலுத்த வேண்டிய வரியை விடக் குறைவாகவே செலுத்தியுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அது தெரியாமல் நடந்த நேர்மையான தவறா அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஏமாற்று வேலையா என்பதைத்தான் நீங்கள் தீர்மானிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 வழக்கு விசாரணை

மேலும், வரி வருவாய் துறைக்கு எதிராகப் போராடும் வரி செலுத்துவோரின் தரப்பிலேயே வெனபிள்ஸ் பல வழக்குகளில் வாதாடிப் புகழ் பெற்றவர் என்றும், தன்னை அவர் எச். எம். ஆர்.சி( HMRC)க்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே கருதி வந்ததாகவும் கிறிஸ்டோபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வரியைச் சேமிக்கும் வழக்கமான நடவடிக்கை அல்ல. மாறாக, சட்டவிரோதமாக வரியை ஏமாற்றி பெறுவது போன்ற குற்றவியல் செயல் என்றும் அவர் வாதாடியுள்ளார்.

பிரித்தானிய வரி விவகார சட்டத்தரணி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: லண்டனில் விசாரணை! | British Tax Lawyer Accused Tax Evasion London 

1973-ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியாகப் பணியாற்றி வரும் ராபர்ட் வெனபிள்ஸ், அவரது சிறந்த சட்டப் பணிக்காக 1990-ஆம் ஆண்டு 'குவீன்ஸ் கவுன்சில்' (தற்போது கிங்ஸ் கவுன்சில்) என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான வழக்கின் விசாரணை சுமார் ஏழு வாரங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலை யாத்திரை! 322 பேர் கைது

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலை யாத்திரை! 322 பேர் கைது

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலை யாத்திரை! 322 பேர் கைது

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலை யாத்திரை! 322 பேர் கைது

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US