அமெரிக்காவுடனான வர்த்தக போர் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாடு

United States of America United Kingdom World
By Sajithra Mar 28, 2025 06:36 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்பிற்கு எதிராக பிரித்தானியா வர்த்தக போரில் ஈடுபடப்போவதில்லை என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதனை எதிர்த்து பிரித்தானியா அமெரிக்காவிற்கு எதிராக வர்த்தக போரில் ஈடுபடப்போவதில்லை என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.  

பேச்சுவார்த்தை 

ட்ரம்ப் விதித்துள்ள வரிஏப்ரல் 2-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இதனை தவிர்க்கும் முயற்சியாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஸ்டார்மர் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக போர் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாடு | Britain S Position On The Trade War With Us

இந்த வரிகள் உலகளாவிய மோட்டார் வணிகத்தையம் விநியோக சங்கிலியையும் பெரிதும் பாதிக்கக்கூடும். மேலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) போன்ற பிரித்தானிய நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் (TataMotors) கொண்டுள்ளதால், இந்த வரிகளால் ஏற்படும் விளைவுகளைபற்றிய கூடுதல் தகல்களுக்காக காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவுடனான வர்த்தக போர் குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாடு | Britain S Position On The Trade War With Us

பிரித்தானியா ஆண்டுக்கு 7.6 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள கார்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தையடுத்து அமெரிக்க சந்தையில் அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரித்தானியா உள்ளது.

இந்த புதிய வரிகளை அறிவிப்பதன் மூலம் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி மேம்படும் என ட்ரம்ப் நம்புகிறார்.

பிரித்தானிய அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இருநாடுகளும் பரஸ்பர ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US