கபில் தேவின் 36 வருட உலக சாதனை முறியடிப்பு

Cricket Indian Cricket Team Netherlands Cricket Team
By Harrish Oct 18, 2023 09:23 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கபில் தேவின் 36 வருட உலக சாதனையை நெதர்லாந்து கிரிக்கெட் அணித்தலைவர் முறியடித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக  நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்: முஜிபுர் ரஹ்மான்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்: முஜிபுர் ரஹ்மான்


அதிகபட்ச ஓட்டங்கள்

நியூசிலாந்துக்கு எதிராக 36 வருடங்களுக்கு முன், 1987ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் பெங்களூர் மைதானத்தில் 7ஆவது இடத்தில் களமிறங்கிய அணித்தலைவர் கபில் தேவ் 58 ஓட்டங்களை பெற்றார்.

கபில் தேவின் 36 வருட உலக சாதனை முறியடிப்பு | Breaking Kapil Devs 36 Year Record

இதுவே 7 ஆவது இடத்தில் களமிறங்கிய ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

இந்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில்  7 ஆவது இடத்தில் களமிறங்கிய நெதர்லாந்து அணித் தலைவர் ஸ்கொட் எட்வேட்ஸ் அதிரடியாக 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட, 69 பந்துகளில் 78 ஓட்டங்களை குவித்துள்ளார்.

முறியடிக்கப்பட்ட சாதனை

கபில் தேவின் 36 வருட உலக சாதனை முறியடிப்பு | Breaking Kapil Devs 36 Year Record

இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 7ஆவது இடத்தில் களமிறங்கி, அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்த அணித்தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி அபாரமாக விளையாடி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம்

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம்

 

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: மீண்டும் முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: மீண்டும் முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US