சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும் பெண் ஒருவரின் துணிச்சலான செயல்! (காணொளி)
சிரேஸ்ட பெண் ஒருவரின் துணிச்சல் மிக்க செயலைக் கொண்ட காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கனடாவின் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் 73 வயதான ஒரு வயதான பெண், பொருட்களை கொள்வனவு செய்துக்கொண்டிருந்தார்.
இதன்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை திருடிக்கொண்டு வெளியேற முயன்றுள்ளார்
எனினும் அவரை தடுத்த குறித்த பெண், குறித்த நபரின் முகமூடியை கழற்றியதுடன், பொருட்களையும் கைப்பற்றினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருடனின் முகமூடியை நான் கழற்றியபின்னர் அவர் அங்கிருந்து சைக்கிளில் ஓடிவிட்டதாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பெண்மணியின் துணிச்சல் மிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Grandma tries to stop a shoplifter pic.twitter.com/BBuwnoXLRU
— The Daily Sneed™ ? (@Tr00peRR) January 31, 2022
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan