”ஒமிக்ரோனை கொல்லும் பூஸ்டர்".கண்டறிந்த இங்கிலாந்து
England
survey
omicron
insist
By Amal
ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி 75வீதத்தால் உதவும் என்று கண்டறியப்பட்டு்ளளது.
இங்கிலாந்தின் சுகாதார காப்பு நிறுவனம் ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மனிதரில் செலுத்தப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஒமிக்ரோன் தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதில் குறைந்த திறனைக் கொண்டிருந்தன.
எனினும் பூஸ்டர் அதனை சீர் செய்து ஒமிக்ரோனில் இருந்து 75வீத பாதுகாப்பை வழங்கியுள்ளது.
எனவே மூன்றாவது பூஸ்டர் அளளை அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்தின் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US