இன்னும் சில தினங்கள் மாத்திரமே..! பிரான்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் பொம்மை திரைப்படம்
இன்னும் சில தினங்களில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பொம்மை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே சுவிஸ் திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டிலும் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி..
இதற்கமைய, எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை, பிரான்ஸின் போபினி நகரில் அமைந்துள்ள 24 Rue Aretha Franklin, 93000 Bobigny, France என்ற முகவரியில் இத்திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள “பொம்மை” திரைப்படம், ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், “பொம்மை” திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை 06 68 81 63 62 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் திரைப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என்ற நோக்கில், “பொம்மை” திரைப்படம் பல நாடுகளில் திரையிடப்படவுள்ளன.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri