ரஷ்யாவில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ட்ரோன் தாக்குதல்
World
Russia
By K. S. Raj
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று (02.003.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ரஷ்யாவின் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கட்டிடத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சு
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதுவரை கருத்து வெளியிடவில்லை.

மேலும், இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அமைச்சர் அலெக்சாண்டர் பெக்லோவ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US