யாழில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்பு(Photos)
சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.
மாதகல் - யாழ்ப்பாணம் சிற்றுந்து சாரதியும் பேருந்து உரிமையாளருமான, கடற்கரை வீதி மாதகலை சேர்ந்த குணபாலசிங்கம் கடம்பகுமார் (வயது 42) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயிருந்த அவரது சடலம்
இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.