வீடொன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Rakesh
அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹுலத்துவ, கத்தாதெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், அந்த இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக சடலம், அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US