புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Keethan
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இன்று (10) தென்னங்காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலைக் கொடுத்தாரா அநுர..! எதிர்த்தரப்பு கேள்விகளுக்கு சமந்த வித்யாரத்ன பதிலடி
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US