தேயிலைத் தோட்டத்தில் வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை! விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Thiva Feb 10, 2026 07:32 AM GMT
Report

பொகவந்தலாவ - கொட்டியகல தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் நன்கு வளர்ந்த சிறுத்தையொன்று சிக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் நீண்ட காலமாக சிறுத்தையின் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது.

அநுர அரசுக்கு நாமல் விடுத்துள்ள பகிரங்க சவால்

அநுர அரசுக்கு நாமல் விடுத்துள்ள பகிரங்க சவால்

 சிறுத்தை சடலம் மீட்பு

மேலும் தோட்டத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களால் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை சிறுத்தை வேட்டையாடுவதாலும், பல தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அருகில் கறவை மாடுகளை வளர்ப்பதாலும், தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரியும் சிறுத்தைகளை பிடிக்க இந்த கம்பி வலை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேயிலைத் தோட்டத்தில் வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை! விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் | Body Leopard Found Dead In A Net In A Tea Garden

(09) திங்கட்கிழமை இரவு சிறுத்தை கம்பி வலையில் சிக்கியதாகவும், கம்பியால் சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதாலும் கழுத்து பகுதி கம்பியில் சிக்கி இறந்ததாகவும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தோட்ட நிர்வாக அதிகாரி மூலம் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத் தந்ததுடன், சிறுத்தையை மீட்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிவுல் ஓயா திட்டம் ஆட்சிக்கு அபாயம்: ரவிகரன் எம்.பி எச்சரிக்கை

கிவுல் ஓயா திட்டம் ஆட்சிக்கு அபாயம்: ரவிகரன் எம்.பி எச்சரிக்கை

விசாரணை

  மேலும் சிறுத்தை சிக்கிய இடத்தை ஆய்வு செய்த பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரிகள், அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பல கம்பி வேலிகளைக் கண்டுபிடித்து அவற்றை அகற்றி உள்ளனர்.

தேயிலைத் தோட்டத்தில் வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை! விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் | Body Leopard Found Dead In A Net In A Tea Garden

இறந்த சிறுத்தையில் உடலை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையை ரந்தெனிகல வனவிலங்குகள் திணைக்களத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

தேயிலைத் தோட்டத்தில் வலையை விரித்தவர்களை கண்டுபிடிக்க பொலிஸாருடன் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


அதிரடி மாற்றங்களுடன் வெளியானது BCCIயின் புதிய ஒப்பந்தப் பட்டியல்

அதிரடி மாற்றங்களுடன் வெளியானது BCCIயின் புதிய ஒப்பந்தப் பட்டியல்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US