இந்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில் கேட்ஸ்
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு மைக்ரோசாப்ட் (Microsoft) இணை நிறுவனரான பில் கேட்ஸ்(Bill Gates) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கை
இதுதொடர்பாக, பில் கேட்ஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.
Congratulations to @narendramodi on winning a third term as Prime Minister. You have strengthened India's position as a source of innovation for global progress in sectors like health, agriculture, women-led development, and digital transformation. Look forward to a continued…
— Bill Gates (@BillGates) June 9, 2024
சுகாதாரம்,விவசாயம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தி உள்ளீர்கள்.
இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர்ச்சியான கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம் என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |